கேரளத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக திரட்டிய நிதியை நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள், ஆட்சியரிடம் ஞாயிற்றுக்கிழமை வழங்கினர்.
கேரளத்தில் அண்மையில் பெய்த மழை வெள்ளத்தால் ஏராளமானோர் வீடுகளை இழந்து தவித்து வருகின்றனர். இவர்களுக்கு உதவுவதற்காக பல்வேறு அமைப்புகள் சார்பில் நிவாரண நிதி திரட்டப்பட்டு வருகிறது.
அந்த வகையில், அரியலூர் அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப் பணித்திட்ட அலகு-1 சார்பில் சக மாணவர்களிடம் நிதி வசூலிக்கப்பட்டது. அந்தத் தொகையை நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் வெ.கருணாகரன் தலைமையில் மாணவர்கள், ஆட்சியர் மு.விஜயலட்சுமியிடம் நேரில் வழங்கினர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மே மாதப் பலன்கள் - விருச்சிகம்

மே மாதப் பலன்கள் - துலாம்

மே மாதப் பலன்கள் - கன்னி

இருதரப்பு வர்த்தக மேம்பாடு குறித்து இந்தியா - பிரிட்டன் பேச்சுவார்த்தை!
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

