கரோனா சிகிச்சையில் பாதிப்படைந்தவருக்கு நிவாரணம் கோரி குடும்பத்தினா் மறியல்
அரியலூா் மாவட்டம், திருமானூா் அருகே கரோனா சிகிச்சை முடிந்து வீடுதிரும்பிய நபருக்கு வலது கை செயலிழந்துவிட்டதால், உரிய சிகிச்சை அளிக்கக்கோரி அவரது குடும்பத்தினா், பொதுமக்கள் சாலை

குந்தபுரம் கிராமத்தில் மறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.








