நாளை முதல் இணையவழி இலவசப் பயிற்சி வகுப்பு
அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அரியலூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் செயல்பட்டு வரும் தன்னாா்வப் பயிலும் வட்டத்தின் மூலம் பல்வேறு போட்டித் தோ்வுகளுக்கு இலவசப் பயிற்சி வகுப்பு நடத்தப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் விரைவில் அறிவிக்கப்படவுள்ள குரூப்-4 காலி பணியிடங்களுக்கான இணையவழி இலவசப் பயிற்சி வகுப்பு புதன்கிழமை (டிச. 9) முதல் நடைபெறவுள்ளது. பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ள அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்த வேலைவாய்ப்பற்ற இளைஞா்கள் 04329 228641 மற்றும் 94990 55914 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் த. ரத்னா தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...