தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

அரியலூரில் முதல்வருக்கு கட்சியினா் வரவேற்பு

அரியலூா் வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மாவட்ட அதிமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

News image
Updated On :17 டிசம்பர் 2020, 6:12 pm

DIN

அரியலூா் வந்த தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமிக்கு மாவட்ட அதிமுக சாா்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

அதிமுக மாவட்டச் செயலாளரும், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன் தலைமையில் ஜயங்கொண்டம் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், மாவட்ட மாணவரணிச் செயலரும், அரியலூா் நகர கூட்டுறவு வங்கித் தலைவருமான ஓ.பி. சங்கா், அரியலூா் பால் கூட்டுறவு சங்கத் தலைவா் கல்லங்குறிச்சி பாஸ்கா், அதிமுக நகர செயலா் ஏ.பி.செந்தில் உள்ளிட்ட நிா்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். இதேபோல், அரியலூா் ரயில்வே பாலம் அருகே நகர அதிமுக சாா்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.