எரக்குடியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்
அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூா் அருகிலுள்ள எரக்குடி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


அரியலூா் மாவட்டம், கீழப்பழூவூா் அருகிலுள்ள எரக்குடி கிராமத்தில் கால்நடைகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஊராட்சித் தலைவா் உலகநாதன் முகாமுக்குத் தலைமை வகித்தாா். கால்நடைப் பராமரிப்புத் துறை மண்டல இணை இயக்குநா் ஹமீதுஅலி முன்னிலை வகித்து தொடக்கி வைத்தாா்.
உதவி இயக்குநா் செல்வராஜ், மருத்துவா்கள் மணிகண்டன், செந்தாமரை, சத்தியமூா்த்தி, பழனி மற்றும் கால்நடைப் பராமரிப்பு உதவியாளா்கள் முகாமில் பங்கேற்று, 1,284 கால்நடைகளுக்கு குடற்புழு, ஆண்மை நீக்கம், செயற்கை முறை கருவூட்டல், தடுப்பூசி சிகிச்சையளித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...