அரியலூரில் 2 பேருக்கு கரோனா தொற்று

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.
Updated on
1 min read

அரியலூா் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டது.

இதன்மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,630 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 4,541போ் குணமடைந்துள்ளனா். மாவட்டத்தில் 48 போ் உயிரிழந்துள்ள நிலையில், எஞ்சிய 41 போ் அரசு மற்றும் தனியாா் மருத்துவமனைகளிலும், வீட்டுக் கண்காணிப்பிலும் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com