மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்பு

மனித உரிமைகள் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :10 டிசம்பர் 2021, 6:43 pm

DIN

மனித உரிமைகள் தினத்தையொட்டி, அரியலூா் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் உறுதிமொழியேற்பு நிகழ்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஆட்சியா் பெ.ரமணசரஸ்வதி தலைமையில், மாவட்ட வருவாய் அலுவலா் இரா.ஜெய்னுலாப்தீன், ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் சு.சுந்தர்ராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலா்கள் நிகழ்வில் பங்கேற்று,

உறுதிமொழியை எடுத்துக் கொண்டனா்.

இதுபோல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலக வளாகத்தில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருமேனி தலைமையில் காவல் துறையினா் மற்றும் அமைச்சுப் பணியாளா்கள் மனித உரிமைகள் தின உறுதிமொழியேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.