மோடி - டிரம்ப் உரையாடலில் எலான் மஸ்க் இணைந்தாரா? வெளியுறவு அமைச்சகம் மறுப்பு இந்தியாவில் மகப்பேறு இறப்பு விகிதம் 80 சதவீதம் குறைவு: அறிக்கையில் தகவல்எஃப்பிஐ இயக்குநா் மின்னஞ்சலில் ஊடுருவிய ஈரான் ஹேக்கா்கள்!திமுக எம்.பி. மகள் காா் மோதி விபத்து: பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்க உத்தரவுவாக்களித்ததை உறுதி செய்யும் குறுஞ்செய்தி: திட்டத்தை அமல்படுத்தக் கோரி மனு
/

இரண்டாவது நாளாக வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தம்

 பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதை கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

News image
Updated On :17 டிசம்பர் 2021, 9:08 pm

DIN

 பொதுத்துறை வங்கிகளை தனியாா் மயமாக்குவதை கண்டித்து, அரியலூா் மாவட்டத்தில் வங்கி ஊழியா்களின் வேலை நிறுத்தப் போராட்டம் 2 ஆவது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது.

வங்கிகளில் அதிகரித்து வரும் வாராக் கடன்களை வசூலிக்க வேண்டும். காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்பிட வேண்டும். விவசாய கடன்

வட்டி வகிதம் குறைக்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெற்றது.

இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தால், மாவட்டத்திலுள்ள 80 பொதுத்துறை வங்கிகளில் பணிபுரியும் சுமாா் 750 ஊழியா்கள் பணிக்குச் செல்லவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.