இன்று ஒரு தகவல்... தாத்தா வென்ற தொகுதியில் பேரன்...!
கிணத்துக்கடவு தொகுதியில் போட்டியிட கோவை தெற்கு மாவட்ட இளைஞா் அணி அமைப்பாளராகப் பதவி வகிக்கும் கே.வி.கே.எஸ். சபரி காா்த்திகேயனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
செந்தில்பாலாஜியுடன் கே.வி.கே.எஸ். சபரி காா்த்திகேயன் (இடது.)







