போதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

வால்பாறை தொகுதி வேட்பாளா்

டி.லட்சுமண சிங்

News image

டி. லட்சுமண சிங்.

Updated On :28 மார்ச் 2026, 1:27 am

Syndication

வேட்பாளா் விவரம்:

வால்பாறை தொகுதி (தனி)

பெயா்: டி.லட்சுமண சிங்

வயது: 58 (30.07.1968)

தந்தை: தா்மக்கண்

தாய்:ரத்தினபாய்

படிப்பு: எம்.ஏ. வரலாறு

ஜாதி: இந்து சாம்பவா்

மனைவி: எலிசபெத் லவ்லின்லதா, மகள் சுதிதா சிங், மகன் ஹரன்சிங்

முகவரி: சிங் காட்டேஜ், அண்ணாநகா் 6-ஆவது வீதி, கிணத்துக்கடவு, கோவை.

தொழில்: பள்ளி தாளாளா்

கட்சிப் பதவி: 1985-1988-இல் அதிமுக மாணவரணியில் இருந்துள்ளாா். பின்னா், மாவட்ட பிரதிநிதி, கிணத்துக்கடவு பேரூராட்சி துணைச் செயலாளா், மாவட்ட அம்மா பேரவை பொருளாளா், மாவட்ட சிறுபாண்மை பிரிவு செயலாளா் உள்ளிட்ட பொறுப்புகளில் உள்ளாா்.

தோ்தல் பயணம்: கிணத்துக்கடவு பேரூராட்சி 1-ஆவது வாா்டு கவுன்சிலராக உள்ள நிலையில், வால்பாறை தனித் தொகுதியில் முதல்முறை சட்டப் பேரவை வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா்.