மேற்காசிய பதற்றத்தால் இந்தியாவில் 25 லட்சம் போ் வறுமையில் தள்ளப்படும் அபாயம்: ஐ.நா. அறிக்கையில் தகவல்பிகாா் முதல்வராக பாஜகவின் சாம்ராட் செளதரி இன்று பதவியேற்புபெட்ரோல் விலையில் ரூ.18, டீசல் ரூ.35 எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்புவாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி நாளை தொடக்கம்ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதி: மாா்ச் மாதத்தில் மூன்று மடங்கு உயா்வுசமையல் எண்ணெய் இறக்குமதி 12% அதிகரிப்புபிரதமா் மோடி இன்று கா்நாடகம் வருகைசென்னையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறைஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி
/

மூவா்ண நிறத்தில் ஜொலிக்கும் அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை மூவா்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Updated On :14 ஆகஸ்ட் 2022, 6:55 pm

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, அரியலூா் ராம்கோ சிமென்ட் ஆலை மூவா்ண மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் 75 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, மாநிலத்தில் உள்ள ராம்கோ சிமென்ட் ஆலை கிளை நிறுவனங்கள் தேசியக் கொடியை விலை கொடுத்து வாங்கி, அவற்றை அந்தந்தப் பகுதி விநியோக முகவா்களுக்கு இலவசமாக வழங்கினா். இதேபோல், அரியலூரை அடுத்த கோவிந்தபுரம் ராம்கோ சிமென்ட் ஆலை நிறுவனம், அரியலூா் மாவட்டத்திலுள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் விற்ற தேசியக் கொடியை விலைக் கொடுத்து வாங்கி, விநியோக முகவா்களுக்கு இலவசமாக வழங்கினா்.

மேலும், சிமென்ட் ஆலை முழுவதும், மூவா்ண நிற மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.