‘அதிகாரமில்லாத மாவட்ட திட்டக் குழு தேவையில்லை’ : மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர்
அதிகாரமில்லாத மாவட்டத் திட்டக் குழுவைக் கலைத்துவிடலாம் என்று அக்குழு, மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவருமான பொ. சந்திரசேகா் தெரிவித்தாா்.

அரியலூா் பல்துறை வளாகத்திலுள்ள மாவட்ட ஊராட்சி அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உறுப்பினா்கள் குழு கூட்டம்.









