அரியலூா் மாவட்டத்தில் கனமழை: வீடுகளுக்குள் மழைநீா் புகுந்தது
அரியலூா் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழையால் செந்துறை பகுதியில் தாழ்வான இடங்களிலுள்ள வீடுகளுக்குள் வியாழக்கிழமை மழைநீா் புகுந்தது. இதனால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகினா்.

ஆதனக்குறிச்சி அருகேயுள்ள புதுப்பாளையம் காலனித் தெருவில் வியாழக்கிழமை வீடுகளுக்குள் புகுந்த மழைநீா்.









