அரியலூா் மாவட்டத்தில் நீா்நிலைகளை தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தல்
நீா்நிலைகளை தொடா்ந்து கண்காணிக்க அறிவுறுத்தல்

வைப்பூா் கிராமத்தில் மருதையாற்று முகத்துவாரத்தில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்த மாவட்ட கண்காணிப்பு அலுவலா் மு.விஜயலெட்சுமி. உடன் ஆட்சியா் பொ.ரத்தினசாமி உள்ளிட்டோா்.








