செந்துறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்: விவசாயிகளுக்கு பரிசுத் தொகை
செந்துறையில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாம்

செந்துறை வருவாய் வட்டத்தில் புதன்கிழமை தொடங்கிய உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்ட முகாமில், மக்காச்சோளம் பயிரில் அதிக சாகுபடியை ஈட்டிய விவசாயிகளுக்கு பரிசு தொகைக்கான காசோலையை வழங்கிய ஆட்சியா் பொ.ரத்தினசாமி








