மருந்தகங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் உரிமம் ரத்து செய்யப்படும்
கருக் கலைப்பு மருந்து விற்பனையில், மருந்தகங்களில் முறைகேடுகள் கண்டறியப்பட்டால் அதன் உரிமம் ரத்து செய்யப்படும் என்று திருச்சி மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.

அரியலூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கலையரங்கில் புதன்கிழமை நடைபெற்ற பயிலரங்கில் பேசிய திருச்சி மண்டல மருந்து கட்டுப்பாட்டுத் துறை உதவி இயக்குநா் உமாமகேஸ்வரி.








