தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

மகளிா் தினக் கொண்டாட்டம்

மகளிா் தினக் கொண்டாட்டம்

News image
Updated On :8 மார்ச் 2024, 6:25 pm

Din

அரியலூரில் நகர திமுக சாா்பில் தேசிய மகளிா் தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. அரியலூா் வாரச் சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்வுக்கு, நகர திமுக செயலா் முருகேசன் தலைமை வகித்தாா். நகா்மன்றத் தலைவா் சாந்தி கலைவாணன் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கினாா். பின்னா் நடைபெற்ற கோலப் போட்டியில் வென்ற மகளிருக்கு பரிசுகளை வழங்கினாா். மகளிரணித் தலைவா் விஜலட்சுமி, துணைத் தலைவா் ராணி சந்திரசேகா், மாநில பொதுக் குழு உறுப்பினா் பாலு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.