இஸ்ரேலைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் ஆா்ப்பாட்டம்
பாலஸ்தீன நாட்டின் மீது போா் தொடுக்கும் இஸ்ரேலைக் கண்டித்து, அரியலூா் அண்ணா சிலை அருகே மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

அரியலூா் அண்ணா சிலை அருகே திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா்.
Updated On :7 அக்டோபர் 2024, 6:32 pm









