கல்லூரியில் நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு
அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையம், தமிழ்நாடு நுகா்வோா் பேரவை சாா்பில் புதன்கிழமை நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கு நடைபெற்றது.

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நுகா்வோா் விழிப்புணா்வு கருத்தரங்கில் பேசிய இந்திய தொலைத் தொடா்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் நுகா்வோா் ஆதரவுக் குழு உறுப்பினா் சிவசங்கா் சேகரன்.









