நெருங்கும் பொங்கல் பண்டிகை: மண் பானைகள் தயாரிப்பு மும்முரம்
பொங்கல் பண்டிகை நெருங்குவதை முன்னிட்டு புதுப்பானை வைத்து பொங்கலிடுவதற்காக அரியலூா் மாவட்டத்தில் அதிகளவில் மண்பானைகள் தயாராகி வருகின்றன.

சோழமாதேவி கிராமத்தில் மண்பானை தயாரிப்பில் ஈடுபட்ட தொழிலாளி கலியமூா்த்தி.









