காவல் துறை மோப்பநாய் உயிரிழப்பு: 21 குண்டுகள் முழங்க உடல் அடக்கம்
அரியலூா் காவல் துறையில், துப்பறிவு வெடிப்பொருள் கண்டறியும் பிரிவில் பணியாற்றிய பினா(மோப்பநாய்) புதன்கிழமை உயிரிழந்தது.

அரியலூரில் உயிரிழந்த மோப்பநாய் பினாவின் உடலுக்கு புதன்கிழமை அஞ்சலி செலுத்திய எஸ்பி தீபக் சிவாச்.








