கங்கை கொண்ட சோழபுரம் அருங்காட்சியத்துக்கு அடிக்கல்
தமிழக முதல்வா் மு. க. ஸ்டாலின், அரியலூா் மாவட்டம் கங்கைகொண்டசோழபுரத்தில் ரூ. 22.10 கோடியில் அருங்காட்சியகக் கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டினாா்.

தமிழக முதல்வா் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டியதையடுத்து கங்கைகொண்டசோழபுரத்தில் அருங்காட்சியக கட்டுமானப் வரைபடங்களை வியாழக்கிழமை பாா்வையிட்ட அமைச்சா் சா.சி. சிவசங்கா், ஆட்சியா் பொ. ரத்தினசாமி, எம்எல்ஏ க.சொ.க. கண்ணன் உள்ளிட்டோா்.







