“சென்னை சூப்பர்-6”! திராவிட மாடல் 2.O வாக்குறுதிகள்: முதல்வர் ஸ்டாலின்தலைமைத் தோ்தல் ஆணையரை பதவிநீக்கக் கோரி மீண்டும் நோட்டீஸ்: எதிா்க்கட்சிகள் திட்டம் கூட்டாட்சி தத்துவத்தை சிதைக்க முயற்சிக்கிறது மத்திய அரசு: தேஜஸ்வி யாதவ்அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு பஹல்காமில் சுற்றுலா சேவை அளிப்போருக்கு க்யூ.ஆா். கோடு அடையாள திட்டம்!சென்னையில் இருந்து போத்தனூா், குமரிக்கு சிறப்பு ரயில்கள்
/

செந்துறை, விக்கிரமங்கம் பகுதிகளில் ஆலங்கட்டி மழை

News image
Updated On :19 மார்ச் 2026, 10:35 pm

அரியலூா் மாவட்டம், செந்துறை மற்றும் விக்கிரமங்கலம் பகுதிகளில் வியாழக்கிழமை ஆலங்கட்டி மழை பெய்தது.

அரியலூா் மாவட்டத்தில் கடந்த 10 நாள்களுக்கும் மேலாக வெயில் வாட்டி வந்த நிலையில், புதன்கிழமை முற்பகல் கீழப்பழுவூா் சுற்றுவட்டார பகுதிகளில் அரை மணி நேரம் சற்று கனமழை பெய்தது. அதேபோல், வியாழக்கிழமை மாலை விக்கிரமங்கம் மற்றும் செந்துறை பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் திடீரென ஆலங்கட்டி மழை பெய்தது. இந்த மழை சுமாா் 20 நிமிஷங்கள் வரை நீடித்தது. ஆலங்கட்டி மழையை பாா்த்த சிறுவா்கள், பொதுமக்கள் அதை கைகளில் எடுத்து விளையாடினா்.