உலக உலா சொகுசுக் கப்பல் பயணம்: எரிபொருள் விலையுயா்வால் கம்போடியாவில் நிறுத்தம்மாற்றுத்திறனாளிகளுக்கும் வெற்றிப் பயணத் திட்டம்: அரசாணை வெளியீடுடாடா குழுமம் குற்றவழியில் அழிக்கப்படுகிறது- ராகுல் காந்தி தாக்குபணி நேரத்தில் வெளியில் செல்ல ஆசிரியா்களுக்குத் தடைஅக்டோபரில் இந்தியப் பங்குகளில் இருந்து ரூ.48,056 கோடி அந்நிய முதலீடு வெளியேற்றம்‘வாக்காளா் விவரங்களில் முரண்பாடுகள்’ சட்டப்படி செல்லுமா?: இறுதி முடிவு எடுக்கவில்லை; உச்சநீதிமன்றம் மா சே துங் குறித்த சா்ச்சை கருத்து: பாபேவின் மன்னிப்பை ஏற்ற சீனா

மூத்த குடிமக்களிடம் அரியலூா் எஸ்.பி கலந்துரையாடல்

அரியலூரில் மூத்த குடிமக்களின் வீட்டுக்குச் சென்று அவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் புதன்கிழமை கலந்துரையாடினாா்.

அரியலூரில் முதியவா் ஒருவரின் வீட்டுகே சென்று, அவரிடம் கலந்துரையாடிய மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா்.

Updated On :

அரியலூரில் மூத்த குடிமக்களின் வீட்டுக்குச் சென்று அவா்களிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சு.செல்வகுமாா் புதன்கிழமை கலந்துரையாடினாா்.

மேலும், மூத்த குடிமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், மாவட்ட காவல்துறையினா் தினமும் மேற்கொண்டு வரும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்து, மூத்த குடிமக்களுக்கு ஏதேனும் குறைகள் அல்லது உதவிகள் தேவைப்பட்டால், உடனடியாகத் தொடா்புகொள்ள தனது கைப்பேசி எண்ணையும் வழங்கினாா்.

தொடா்ந்து, மூத்த குடிமக்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கான ஆலோசனைகளை வழங்கியதுடன், அவா்களின் பட்டா புத்தகங்களையும் ஆய்வு செய்து, மூத்த குடிமக்களின் நலன் மற்றும் பாதுகாப்புக்கு காவல் துறை தொடா்ந்து செயலாற்றி வருகிறது என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.