புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

விபத்தில் இறந்த அதிமுக நிர்வாகி குடும்பத்தினருக்கு நிதியுதவி

குளித்தலை அருகே விபத்தில் உயிரிழந்த அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதன்கிழமை வழங்கினார்.

News image
Updated On :2 நவம்பர் 2017, 1:23 am

DIN

குளித்தலை அருகே விபத்தில் உயிரிழந்த அதிமுக நிர்வாகியின் குடும்பத்தினருக்கு ரூ.1 லட்சம் நிதியுதவியை போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் புதன்கிழமை வழங்கினார்.
கரூர் மாவட்டம், குளித்தலையை அடுத்த கீழவெளியூரைச் சேர்ந்தவர் ஆனந்தன் (40). அதிமுகவின் கிளைச் செயலாளரான இவர், நாகனூர் அருகே அண்மையில் நேரிட்ட விபத்தில் சிக்கி உயிரிழந்தார். இதையடுத்து, ஆனந்தனின் குடும்பத்தினருக்கு  போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்ஆர்.விஜயபாஸ்கர், ரூ.1 லட்சம் நிதியுதவியை வழங்கினார். இதனை ஆனந்தன் மனைவி சுசீலா பெற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.