கரூரில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், குடிநீர் விநியோகம் செய்யும் நிறுவனத்திற்குள் புகுந்ததில், அதிர்ஷ்டவசமாக ஓட்டுநர் உயிருடன் மீட்கப்பட்டார்.
கரூரில் ஈரோடு சாலையில் உள்ள காயத்திரி நகரைச் சேர்ந்தவர் தனசேகர்(50). இவர் ஞாயிற்றுக்கிழமை இரவு தனது காரில் கரூர் சென்றுவிட்டு வீடு திரும்பும்வழியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்த கார், காயத்திரி நகர் பகுதியில் உள்ள ஒரு நிறுவனத்தின் சுற்றுச் சுவரை உடைத்துக் கொண்டு உள்ளே புகுந்தது.
இதில், பலத்த காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். கரூர் நகர காவல்நிலையத்தினர் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தொடரும் தாக்குதல்... அமைதிப் பேச்சுக்கு பாகிஸ்தான் செல்லாத ஈரானிய குழு?!
வானதி சீனிவாசன் மருத்துவமனையில் அனுமதி

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கார்கில் போர் நாயகன் கர்னல் சோனம் வாங்சுக் காலமானார்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

