ம.பி. படகு விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு அறுவைச் சிகிச்சை செய்துகொண்ட பவன் கல்யாணிடம் ஆந்திர முதல்வர் நலம் விசாரிப்பு ஜெர்மனியிலிருந்து 5,000 ராணுவ வீரர்களைத் திரும்பப் பெறும் அமெரிக்கா! டி20 உலகக் கோப்பைத் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு! ஆர்பிஐ துணை ஆளுநராக ரோகித் ஜெயின் நியமனம் கடற்கொள்ளையர்களைப் போன்று செயல்பட்ட அமெரிக்கப் படையினர்: டொனால்ட் டிரம்ப் குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்! குமாரராணி மீனா முத்தையா காலமானார்! ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி சிலிண்டர் விலையால் விடுதி கட்டணங்களும் அதிரடி உயர்வுநாடாளுமன்றத்தின் பொதுக் கணக்குக் குழுவின் தலைவராக கே.சி. வேணுகோபால்!தனித்த ஆளாக ஆட்சியைக் கைப்பற்றும் வலிமையை விஜய் பெறவில்லை: திருமாவளவன்
/

மாவட்ட ஓவியப் போட்டி: பாரதி பள்ளி சிறப்பிடம்

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெள்ளியணை பாரதி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.

Updated On :9 ஏப்ரல் 2018, 2:55 am

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டியில் வெள்ளியணை பாரதி பள்ளி மாணவர்கள் சிறப்பிடம் பிடித்தனர்.
வெள்ளியணை பாரதி பள்ளியில் நீர்வள நதி மேம்பாடு என்ற தலைப்பில் மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகள் அண்மையில்  நடைபெற்றது.  இதில், பள்ளியின் 8 ஆம் வகுப்பு மாணவர் ராகுல் முதலிடத்தையும், 7 ஆம் வகுப்பு மாணவர் பூபேஸ்வரன் 2 ஆம் இடத்தையும்,  6 ஆம் வகுப்பு மாணவி மோனிஷா 3 ஆம் இடத்தையும் பிடித்தார். வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.  
இதில், பள்ளியின் தலைவர் நாகல்சாமி, கல்விக்குழு ஆலோசகர் ஞானபாரதி, பேராசிரியர் பாண்டியராஜன், முதல்வர் சந்திரசேகரன், துணை முதல்வர் பிராபகர், நிர்வாக அலுவலர் பாலசுப்ரமணியன்  மற்றும் ஓவிய ஆசிரியர் வெங்கடேசன் ஆகியோர் மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.