கொலையும் செய்வாள் நாளைய மனைவி! பணக்கார இளைஞர் சாவில் கைதான காதலிதைலாபுரத்தில் அன்புமணி! கட்டியணைத்து கண்ணீருடன் வரவேற்ற ராமதாஸ்!முதல்வர் விஜய் அவை மரபை மீறவில்லை! பேரவைத் தலைவர் பதில்கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

தம்பி இறந்த துக்கத்தில் அண்ணன் தூக்கிட்டு தற்கொலை

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே  தம்பி  இறந்த துக்கம் தாங்காமல் அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

Updated On :25 டிசம்பர் 2018, 9:32 am IST

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி அருகே  தம்பி  இறந்த துக்கம் தாங்காமல் அண்ணன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
அரவக்குறிச்சி அருகிலுள்ள தாளிக்கோட்டையைச் சேர்ந்த விவசாயி அருணாசலம் (52).   தனது மனைவி ரேணுகாவுடன் ஏற்பட்ட கருத்துவேறுபாட்டினால் அதே பகுதியில் உள்ள தம்பி வீட்டில் கடந்த 9 ஆண்டுகளாக வசித்து வந்தார்.
கடந்த 3 மாதங்களுக்கு முன்பு தம்பி விபத்தில் உயிரிழந்ததால் மனமுடைந்து காணப்பட்ட அருணாசலம், ஞாயிற்றுக்கிழமை வீட்டில் தற்கொலை செய்து கொண்டார். தென்னிலை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.