கரூர் அரசு போக்குவரத்து கழக கிளை மேலாளர் குறித்து முகநூலில் தவறான தகவல் தெரிவித்த அரசு பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துநரைப் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
கரூர் திருமாநிலையூர் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் அரசு பேருந்து நடத்துநராகப் பணியாற்றுபவர் முத்துசாமி. அதே பணிமனையில் ஓட்டுநராகப் பணியாற்றுபவர் சுப்ரமணி. இவர்கள் இருவரும், சிஐடியு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர்கள்.
இவர்கள் கடந்த 19 ஆம் தேதி சிஐடியு சார்பில் போக்குவரத்து கழக பணிமனை முன்பு நடைபெற்ற வாயில்கூட்டத்தில் போக்குவரத்து கிளை மேலாளர் ராஜேந்திரன் குறித்து தவறாகப் பேசியதாக கூறப்படுகிறது.
இதனை தனது முகநூலிலும், கட்செவியிலும் பரப்பினார்களாம். இதுகுறித்து கிளை மேலாளர் ராஜேந்திரன் அளித்த புகாரின் பேரில், பசுபதிபாளையம் போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பணிமனைக்கு வேலைக்கு வந்த இருவரையும் கைது செய்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மசோதாவில் நிறைய குழப்பங்கள் உள்ளன; வாய்மொழி உறுதி போதாது! கனிமொழி

காளியும் கருப்புதான்!! கருப்பு உடையை விமர்சித்த மோடிக்கு கனிமொழி பதில்!

156 நாள்களின் கடின உழைப்பு..! ரிலீஸ் அப்டேட்டையும் வெளியிட்ட துல்கர் சல்மான்!

சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்குப் படையெடுக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்! காரணம்?
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

