மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

முதியவரிடம்  அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடி கைது

முதியவரை அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.

Updated On :29 மார்ச் 2018, 1:28 am

முதியவரை அரிவாள் காட்டி மிரட்டிய ரௌடியைப் போலீஸார் கைது செய்தனர்.
கரூர் அருகம்பாளையத்தைச் சேர்ந்தவர் ராசப்பன் (74). இவர் செவ்வாய்க்கிழமை இரவு தனது வீட்டின் முன் நின்றுள்ளார். 
அப்போது அவ்வழியே வந்த பிரபல ரௌடியான அதே பகுதியைச் சேர்ந்த ஜெயப்பிரகாஷ் (35) ராசப்பனை பார்த்து, கையில் வைத்திருந்த அரிவாளால் வெட்டி விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்தாராம். இதுதொடர்பாக ராசப்பன் அளித்த புகாரின்பேரில் ஜெயபிரகாஷை வெங்கமேடு போலீஸார் கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.