கண்தான விழிப்புணர்வு மேற்கொள்ளும் தனிமனித சேவையாளருக்கு ஞாயிற்றுக்கிழமை வரவேற்பு அளிக்கப்பட்டது.
திருப்பூரைச் சேர்ந்த சிவசுப்ரமணியன்(65), மாநிலம் முழுவதிலும் கண், ரத்த, உடல் தானம் குறித்து பொதுமக்களிடம் துண்டுபிரசுரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறார். கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த அவருக்கு கரூர் மெஜஸ்டிக் லயன்ஸ் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
சங்கத்தின் மண்டலத் தலைவர் மேலை.பழநியப்பன் தலை மை வகித்தார். எவர்கிரீன் பவுண்டேசன் தலைவர் ஸ்காட் தங்கவேல் அறிமுக உரையாற்றினார். சிவசுப்ரமணியன் தனது விழிப்புணர்வு குறித்து எடுத்துரைத்தார். சங்கத்தின் மாவட்டத் தலைவர் சேது சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரயில்வே நிதிக்கழகத்தில் உதவி மேலாளர் வேலை: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம் விண்ணப்பங்கள் வரவேற்பு!

பொதுத் துறை வங்கியில் பாதுகாப்பு மேலாளர் பணி: விண்ணப்பிப்பது எப்படி?

பவர்கிரிட் நிறுவனத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்: டிப்ளமோ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!

இன்றைய ராசி பலன்கள் (30 ஏப்ரல் 2026) 12 ராசிகளுக்கும்! மீன ராசிக்கு பணவரவு!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

