கரூரில் கார் திருடியதாக இரு இளைஞர்கள் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
கரூர் அண்ணாவளைவு ரயில்வே குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்லதுரை(55). இவர் ஆக.26ஆம் தேதி தனது காரை ரயில்நிலையம் முன்பு நிறுத்தி விட்டு ரயில் நிலையத்திற்குச் சென்றார். சிறிதுநேரத்தில் திரும்பி வந்து பார்த்தபோது காரை காணவில்லை.
இதுகுறித்த புகாரின்பேரில் கரூர் நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், திருச்சி மாவட்டம் ஜீயபுரத்தைச்சேர்ந்த மணிகண்டன்(35), ராமநாதபுரத்தைச் சேர்ந்த செந்தில்குமார் மகன் சந்தோஷ்குமார்(23) ஆகியோர் கார் திருடியதைக் கண்டறிந்த போலீஸார் இருவரையும் சனிக்கிழமை கைது செய்து, காரை மீட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் நாளை இலவசமாக பயணிக்கலாம்!
மகளிர் உரிமைத் தொகையைப் பெற்றுத்தந்தது அதிமுகதான்! - எடப்பாடி பழனிசாமி

ரூபாய் மதிப்பு சரிவு: 1 டாலர் - ரூ. 92.68! 17 காசுகள் சரிவு!
வீடியோக்கள்

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

