குதிரை பேரம் நடத்தி அதிமுகவை முதுகில் குத்தியது தவெக: எடப்பாடி பழனிசாமிஈரான் எண்ணெய் மீதான தடைக்கு தற்காலிக விலக்கு! அமெரிக்காககன்தீப் சிங் பேடி, அமுதா உள்பட உயர் ஐஏஎஸ் அலுவலர்கள் மாற்றம்!அம்மா உணவகங்களை புதுப்பிக்க முதல்வர் விஜய் உத்தரவு!
/

வெள்ளியணை, பாலம்மாள்புரம் பகுதிகளில் ஜனவரி 24 மின்தடை

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக,   வெள்ளியணை, பாலம்மாள்புரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.24) மின் விநியோகம் இருக்காது.

Updated On :23 ஜனவரி 2019, 7:17 am IST

மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் காரணமாக,   வெள்ளியணை, பாலம்மாள்புரம் பகுதிகளில் வியாழக்கிழமை (ஜன.24) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து,  தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின்  கரூர் மின் கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
வெள்ளியணை, ஒத்தக்கடை, பாலம்மாள்புரம், குப்புச்சிப்பாளையம் துணைமின் நிலையங்களில்  வியாழக்கிழமை மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளன.
 இதனால் இந்த துணைமின்நிலையங்களில் இருந்து மின் விநியோகம் பெறும்  வெள்ளியணை, செல்லாண்டிப்பட்டி, பால்வார்பட்டி, மணவாடி, கே.பிச்சம்பட்டி, ஜெகதாபி, தாளப்பட்டி, மூக்கணாங்குறிச்சி, விஜயநகரம், கந்தசாரப்பட்டி, முஷ்டகிணத்துப்பட்டி வெங்கமேடு, வாங்கப்பாளையம், வெண்ணைமலை,பெரிச்சிபாளையம், அரசுகாலனி, பஞ்சமாதேவி, மின்னாம்பள்ளி, வாங்கல், மண்மங்கலம், என்.புதூர், கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம், வடுகப்பட்டி, ஒத்தக்கடை, சோமூர், ரெங்கநாதம்பேட்டை, செல்லிபாளையம்,நெரூர், திருமுக்கூடலூர், புதுப்பாளையம், வேடிச்சிபாளையம், பெரியகாளிப்பாளையம், சின்னகாளிப்பாளையம், பாலம்மாள்புரம், ஆலமரத்தெரு, ஐந்துரோடு, கருப்பாயிகோயில் தெரு,கச்சேரிபிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில், அனுமந்தராயன் கோயில்,புதுத்தெரு, மார்க்கெட், வாங்கல், கருப்பம்பாளையம், வள்ளியப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிப்பாளையம், கோப்பம்பாளையம், தண்ணீர்பந்தல்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.