தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கரூரில் ரஜினி மன்ற நிா்வாகிகள் கூட்டம்

கரூரில் ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :6 டிசம்பர் 2020, 7:47 pm

DIN

கரூரில் ரஜினி மக்கள் மன்ற நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

மாவட்டச் செயலா் பகவான் பிடி.பரமேஸ்வரன் தலைமை வகித்தாா். மாவட்டஇணைச் செயலா் பி.சிவானந்தம் வரவேற்றாா். மாவட்ட துணைச் செயலா் கீதம் ரவி முன்னிலை வகித்தாா். செயற்குழு உறுப்பினா்கள் குபேரன் ரமேஷ், பாலகுமாா், டிசி. மதன், கோபி மற்றும் சாா்பு அணி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

கூட்டத்தில், ரஜினிகாந்த் பிறந்தநாளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவது, விரைவில் பூத் கமிட்டி அமைப்பது என்பன உள்ளிட்டவை விவாதிக்கப்பட்டது. இதில் கட்சியின் வா்த்தக அணியின் ராமு, விவசாய அணியின் வழக்குரைஞா் பழனிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.