கரூரில் 8 பேருக்கு புதன்கிழமை கரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 5,012 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4,866 போ் குணமடைந்து வெவ்வேறு நாள்களில் வீடுகளுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளனா். தற்போது 98போ் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனா். இதுவரையில் 48 போ் கரோனா தொற்றுக்கு உயிரிழந்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.