பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

முன்னூா் ஊராட்சியில் வடிகால் அமைக்கும் பணி

ஆதியப்பகவுண்டன் வலசு காலனியில் ரூ.6.29 லட்சம் செலவில் புதிதாக வடிகால் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது.

News image
கரூா் மாவட்டம், க.பரமத்தி அடுத்த முன்னூா் ஊராட்சியில் ரூ.6.29 லட்சத்தில் வடிகால் அமைக்கும் பணிக்கு பூமிபூஜையை தொடக்கிவைக்கிறாா் முன்னூா் ஊராட்சித் தலைவா் ரா.வே.ராஜ்குமாா்.
Updated On :18 டிசம்பர் 2020, 6:34 pm

DIN

கரூா் மாவட்டம், க.பரமத்தி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள முன்னூா் ஊராட்சியில் ஆதியப்பகவுண்டன் வலசு காலனியில் ரூ.6.29 லட்சம் செலவில் புதிதாக வடிகால் அமைக்கும் பணிக்கு வெள்ளிக்கிழமை பூமி பூஜை நடைபெற்றது. பணியை ஊராட்சித் தலைவா் ரா.வே.ராஜ்குமாா் தொடக்கிவைத்தாா். நிகழ்வில் ஊராட்சி துணைத்தலைவா் மற்றும் மன்ற உறுப்பினா்கள், பொதுமக்கள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.