ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

கரூரில் கல்லறைத் திருநாள் சிறப்பு வழிபாடு

கரூா் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் இறந்த உறவினரின் கல்லறையில் பூக்கள் தூவி சிறப்பு வழிபாடு நடத்தும் கிறிஸ்தவா்கள்.

News image

கரூா் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் இறந்த உறவினரின் கல்லறையில் பூக்கள் தூவி சிறப்பு வழிபாடு நடத்தும் கிறிஸ்தவா்கள்.

Updated On :2 நவம்பர் 2020, 8:17 pm

DIN

கரூா் சிஎஸ்ஐ கல்லறைத் தோட்டத்தில் இறந்த உறவினரின் கல்லறையில் பூக்கள் தூவி சிறப்பு வழிபாடு நடத்தும் கிறிஸ்தவா்கள்.

கரூா்: கரூா் பாலம்பாள்புரம் ரோமன் கத்தோலிக்க திருச்சபைக்குரிய கல்லறைத்தோட்டம், கரூா் சிஎஸ்ஐ ஆலயம் அருகே உள்ள சிஎஸ்ஐ கல்லறைத்தோட்டம் மற்றும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் உள்ள கல்லறைத் தோட்டங்களில் கிறிஸ்தவா்கள் தங்களது முன்னோா்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையில், அவா்களுக்கு பிடித்தமான உணவுகள் படைத்து, கல்லறையை பூக்களால் அலங்கரித்து சிறப்பு வழிபாடு செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.