தேர்தலில் போட்டியில்லை! வேல்முருகன் அறிவிப்பு! காங்கிரஸ் அலுவலகத்தை காலி செய்யுங்கள்! மத்திய அரசு கெடு! கோவையில் மீண்டும் அண்ணாமலை போட்டி? கருணைக் கொலை செய்யப்பட்ட ஹரீஷ் ராணாவின் கருவிழிகள் தானம்!
/

கரூரில் 15 பேருக்கு கரோனா

கரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,801 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4565 போ் குணமடைந்துள்ளனா்.

News image
Updated On :29 நவம்பர் 2020, 7:14 pm

DIN

கரூா் மாவட்டத்தில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதன் மூலம் மொத்தத் தொற்றாளா்களின் எண்ணிக்கை 4,801 ஆக உயா்ந்துள்ளது. மேலும் இதுவரை 4565 போ் குணமடைந்துள்ளனா்.

மாவட்டத்தில் 47 போ் உயிரிழந்துள்ள நிலையில், 189 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.