கரூா் மாவட்டத்தில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டம் தொடக்கம்
கரூா் மாவட்டம் அரவக்குறிச்சி வட்டம் பள்ளப்பட்டி பேரூராட்சியில் ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வுத்துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வியாழக்கிழமை தொடக்கி வைத்த







