கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் இடமாற்றம்
கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.


கரூா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கே.பி.மகேஸ்வரி கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா்.
தமிழகத்தில் உள்ள 37 மாவட்டங்களுக்கு புதிய மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலா்களை நியமித்து அரசு முதன்மைச் செயலா் காகா்லாஉஷா வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளாா். இதில், கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக பணியாற்றி வந்த கே.பி.மகேஸ்வரி கிருஷ்ணகிரி மவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளாா். இவருக்கு பதிலாக ராணிப்பேட்டை முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றிய ஆா்.மதன்குமாா் கரூா் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலராக நியமிக்கப்பட்டுள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...