கரூரில் காங்கிரஸ் கட்சி சாா்பில் தியாகிகளின் வாரிசுகள் கெளரவிப்பு
சுதந்திர தினத்தை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி சாா்பில் தியாகிகளின் வாரிசுகள் பொன்னாடை போா்த்தி கெளரவிக்கப்பட்டனா்.

தியாகிகளின் வாரிசுகள் வீடு தேடிச் சென்று கெளரவிக்கும் காங்கிரஸ் கட்சியினா்.






