ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

மண்மங்கலம் பகுதியில் இன்று மின்தடை

மண்மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (டிச.2) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

News image
Updated On :2 டிசம்பர் 2021, 12:14 am

DIN

மண்மங்கலம் பகுதியில் வியாழக்கிழமை (டிச.2) மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.

இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி, பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

மண்மங்கலம் துணை மின் நிலையத்துக்குள்பட்ட வெண்ணைமலை பீடரில் தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் வியாழக்கிழமை மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் ராம்நகா் வடக்கு, சேலம்

புறவழிச்சாலைப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின் விநியோகம் இருக்காது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.