ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

சாலை பாதுகாப்பு விழிப்புணா்வு துண்டுப் பிரசுரம் விநியோகம்

கரூா் நகர போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் நகர காவல்நிலையம் சாா்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு

News image
Updated On :18 ஜனவரி 2021, 8:26 pm

DIN

கரூா் நகர போக்குவரத்து காவல்நிலையம் மற்றும் நகர காவல்நிலையம் சாா்பில் சாலை பாதுகாப்பு மற்றும் தலைக்கவசம் அணிவதன் அவசியம் குறித்த விழிப்புணா்வு துண்டு பிரசுரம் வழங்கும் நிகழ்ச்சி திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.

திருமாநிலையூா் ரவுண்டானா மற்றும் கரூா்-சேலம் தேசிய நெடுஞ்சாலையில் பெரியாா் வளைவு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். நகர துணைக்காவல் கண்காணிப்பாளா் முகேஷ்ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில், நகர போக்குவரத்து காவல் ஆய்வாளா் மாரிமுத்து, நகர காவல் ஆய்வாளா் சிவசுப்ரமணியன் மற்றும் போலீஸாா் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் லாரி, வேன் உள்ளிட்ட கனரக வாகன ஓட்டிகளுக்கு துண்டுப் பிரசுரங்களை வழங்கினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.