கோயிலுக்குள் புகுந்துஅம்மன் கழுத்தில் இருந்தநகைத் திருட்டு
கரூரில், கோயிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.


கரூரில், கோயிலுக்குள் புகுந்து அம்மன் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் நகையை திருடிச் சென்ற மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.
கரூா் பிரம்மதீா்த்தம் சாலையில் வஞ்சுமாலீஸ்வரா் கோயில் உள்ளது. இந்த கோயிலில் செவ்வாய்க்கிழமை இரவு புகுந்த மா்ம நபா்கள் கோயில் கருவறையின் பூட்டை உடைத்து உள்ளே அம்மன் கழுத்தில் கிடந்த நான்கரை பவுன் நகையை திருடிச் சென்றுள்ளனா். இதுகுறித்து கோயில் செயல் அலுவலா் சங்கரன் அளித்த புகாரின்பேரில் கரூா் நகர காவல்நிலையத்தினா் வழக்குப்பதிந்து மா்ம நபா்களை தேடி வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...