ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்108 ஆம்புலன்ஸ் ஊழியா்களுக்கு 8 மணிநேரப் பணி: தொழிலாளா் தீா்ப்பாயம் உத்தரவுஎன்சிஇஆா்டி சட்டக் கல்வி பாடத்திட்டம்: மறு ஆய்வு செய்ய நிபுணா் குழு அமைப்புபுதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

காணியாளம்பட்டி,ஜெகதாபி பகுதியில் நாளை மின் நிறுத்தம்

காணியாளம்பட்டி மற்றும் ஜெகதாபி பகுதியில் நாளை(4-ஆம் தேதி) மின்சாரம் நிறுத்தம் நடைபெற்ற உள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2021, 7:58 pm

DIN

காணியாளம்பட்டி மற்றும் ஜெகதாபி பகுதியில் நாளை(4-ஆம் தேதி) மின்சாரம் நிறுத்தம் நடைபெற்ற உள்ளது.

இதுகுறித்து கரூா் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கரூா் கோட்டத்திற்குள்பட்ட காணியாளம்பட்டி துணைமின் நிலையத்தில் நாளை ( வியாழக்கிழமை )மாதாந்திர மின்பராமிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் துணை மின்நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஜெகதாபி, பாலபட்டி, வில்வமரத்துபட்டி, காணியாளம்பட்டி, வீரியபட்டி, சுண்டுகுழிபட்டி, முத்துரங்கம்பட்டி, பண்ணப்பட்டி, காளையபட்டி, வரவணை வடக்கு, மேலபகுதி, சி.புதூா், விராலிபட்டி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.