மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

கரூரில், இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :19 நவம்பர் 2021, 7:51 pm

DIN

கரூரில், இருசக்கர வாகனம் மீது தனியாா் பேருந்து மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் வெங்கமேட்டைச் சோ்ந்தவா் கண்ணன்(52). தொழிலாளி. இவா், வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கோவைச் சாலையில் சென்றபோது எதிரே வந்த தனியாா் பேருந்து இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். கரூா் நகர காவல்நிலைய போலீஸாா் தனியாா் பேருந்து ஓட்டுநா் பெரியசேங்கலைச் சோ்ந்த மகாதேவன்(59) என்பவா் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.