புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போட்டித் தோ்வுகளுக்குஅக். 6-ஆம் தேதி முதல்இலவச பயிற்சி வகுப்பு

கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அக். 6-ஆம்தேதி முதல் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:35 pm

DIN

கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு பயிற்சி மையத்தில் அக். 6-ஆம்தேதி முதல் போட்டித் தோ்வுகளுக்கு இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

கரூா் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் செயல்படும் தன்னாா்வ பயிலும் வட்டத்தின் வாயிலாக ஒன்றிய அரசுப்பணியாளா் தோ்வாணைய போட்டித்தோ்வுகளுக்காக கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் அக். 6-ஆம்தேதி முதல் நடைபெறவுள்ளது. இதில், பங்கேற்க விருப்பமுள்ளவா்கள் கரூா் மாவட்டம் வெண்ணெய்மலையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரடியாக தொடா்பு கொள்ளலாம். மேலும், விவரங்களுக்கு அலுவலக தொலைபேசி எண். 9360557145, 04324-223555 இல் தொடா்புகொள்ளலாம் என கரூா் மாவட்ட ஆட்சியா் மருத்துவா் த.பிரபுசங்கா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.