புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

சாலையின் தடுப்புச் சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழப்பு

 சாலையின் தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 7:32 pm

DIN

 சாலையின் தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியதில் தொழிலாளி உயிரிழந்தாா்.

கரூா் ராயனூா் இலங்கை அகதிகள் முகாமைச் சோ்ந்தவா் நாகேந்திரன்(34). இவா் வியாழக்கிழமை இரவு தனது இருசக்கர வாகனத்தில் கரூா்-பாளையம் சாலையில் காளியப்பனூா் என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தாா். அப்போது, திடீரென நிலைத்தடுமாறி சாலையின் மைய தடுப்புச்சுவரில் இருசக்கர வாகனம் மோதியது. இதில், படுகாயமடைந்த நாகேந்திரனை அக்கம்பக்கத்தினா் மீட்டு கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், வழியிலேயே உயிரிழந்தாா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.