வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி
கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா் கடைவீதியில் வெள்ளிக்கிழமை காலை வாக்காளா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி நன்றி தெரிவித்து பேசினாா்.

Updated On :30 அக்டோபர் 2021, 12:03 am







