புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

வாக்காளா்களுக்கு எம்எல்ஏ நன்றி

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா் கடைவீதியில் வெள்ளிக்கிழமை காலை வாக்காளா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி நன்றி தெரிவித்து பேசினாா்.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 12:03 am

DIN

கரூா் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட புலியூா் கடைவீதியில் வெள்ளிக்கிழமை காலை வாக்காளா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் சிவகாமசுந்தரி நன்றி தெரிவித்து பேசினாா்.

நிகழ்ச்சியில், தாந்தோணி மேற்கு ஒன்றிய திமுக செயலாளா் எம்.ரகுநாதன், புலியூா் பேரூா் செயலாளா் அம்மையப்பன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.